அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்தது போதும். மாணவர்களும், வக்கீல்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும். தமிழ் பெயரால் வியாபாரம் செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் வேசிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். -நக்கீரன்
I would like to suggest you to post the details of the departure of the bus in a web site, so that any one can track the bus and the time they arrive at the stop. -ரவீந்திரன்
இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம் This Lady is now awake for Eeelam Tamils. What the hell she is doing so far with her party. when the entire political parties, Cinefield, students,TV organisations, Theature owners,Film patrons, Producerrs and even aravanis raised voice for the Tamils in Eelam? After the election dates declared, she worires about Tamils.
So far she was talking in favour of Srilanka. She even uttered the death of Tamils caught in crossfire is Common and failed to show a solidarity with Tamils have now pretent to be a Sympathiser of Tamils. Tamils will teach her a lesson. -கன்னியப்பன்
தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற்றினாலும் கவலையில்லை : திருமாவளவன் மற்ற அரசியல்வாதிகளை போல கொள்கைகளை மாற்றாத அண்ணன் திருமாவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. அவரின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் அவர் மாயாவதி போல அகில இந்திய அரசியல்வாதியாக வருவார். நல்ல தமிழனின் குணங்களை பிரதிபலிக்கும் திருமா நல்ல அரசியல்வாதி என்பதை விட மனித நேயம் உடையவர் -உதயா
ஜெயலலிதா உண்ணாவிரதம் 9ஆம் தேதிக்கு மாற்றம் நல்ல முடிவு வருகின்ற தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் ஒரு நல்ல முடிவு. இபோது நடக்கின்ற ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய திறமை அம்மாவுக்குதான் உள்ளது. -உதயா
Ms. Jayalalitha has announced her intention for a one-day fasting. This decision is hailed by many including the Communist Parties and an MP of Sri Lanka. This writing is a simpleton's analysis of Jayalalitha's intention. 1. Jayalalitha is well-known for her skill in verbal jugglery. Her advice to Congress to join ADMK in the Lok Sabha elections is not an invitation from her recent reaction. The meanings of the words advice and invitation are apparently different; but the meaning of the word advice can be included in the word invitation and vice versa. By the same token one should take the announcement of fasting. 2. Ms. Jayalalitha is against both the Central and State Governments in not taking effective steps for cessation of warfare between the LTTE and the Defense Forces of Sri Lanka. This statement of Ms. Jayalalitha would have been much hailed if she did not include a connotation to the State and Central Governments. She is cleverly solving the following issues. (a)There are many party stalwarts Mr. O. Panneerselvam who are emotionally one with the other Tamils of Tamil Nadu and Eelam and against Ms. Jayalalitha's bungling on the Eelam issue. They are silent not to anger her to lead to expulsion from their party. After all the ADMK is a party which these veterans assiduously built along with the Founder M.G. Ramachandran. Ms. Jayalalitha is a camel which first poke his none into the tent of Mr. M. G. Ramachandran But once these political stalwarts quit the party, they have no asylum to seek accommodation.. It is now clear that these stalwarts would have begged her , behind the screens, to be more considerate. They have no courage to tell her to be more diplomatic. Some of her own party members have self immolated in favour of the Eelam cause. As a consequence, Ms. Jayalalitha has announced her intention to go on fast.(b) Mr. Tha Pandian of the Communist Party and Mr. Vaiko of MDMI who are now politically aligned with the AIDMK are explicitly expressing the sentiments of the diaspora of the Tamils. Ms. Jayalalitha was embarrassed over their actions. Hence was forced to the plan a fasting. (c) Ms. Jayalalitha wanted the LTTE to lay down arms and sit for negotiations with the Sri Lankan Government. From many sources questions were raised whether Ms. Jayalalitha or the Government of India can enforce an agreeable settlement for the Tamils, if the LTTE lays down their arms. To get rid of these problems solved Ms. Jayalalitha. Ms. Jayalalitha's announcement is not a somersault from her previous stance. At any time in future, she will claim that she wanted a ceasefire from the Tamil Tigers only and not a ceasefire from both the combatants -Abraham Joseph
இலங்கை பிரச்சனை: ஜெயலலிதா 10ஆம் தேதி உண்ணாவிரதம் தேர்தல் திருவிழாவில் கோமாளிகள்/ கூத்தாடிகள் சொல்வதை நம்பினால் மக்கள் மீண்டும் முட்டாள்களாகிவிடுவார்கள். பாம்பு கடிக்கும். பாம்பிடம் இருந்து பாலை எதிர்பார்க்க முடியாது. -சரவணன்
மரண தண்டனை விதிக்கலாம் - உச்ச நீதிமன்றம் அறிவுரை " இது நாட்டில் கொலைகளும் படுகொலைகளும் மற்றும் கொலை-கூலி படையினர்களும் பெருத்து போவதற்கு காரணம் கொலைக்கு கொலை என்கிற அடிப்படையில் தூக்கு தணடனைகள் கொடுக்காமல் இருப்பதுதான் காரணம். கொலைகள் நடந்தால் அதில் நூத்துக்கு தொன்னூற்றொன்பதேஅரைக்கால் சதம் சட்டத்தின் ஓட்டையால் தூக்கு தண்டனைலிருந்து தப்பி ஆயுள் தண்டனையே! பெறுகின்றனர் அதுவும் 'சாகும்வரை-ஆயுளா' என்றால் அதிலும் ஓட்டை, ஏழு வருடம் கழிச்சி மீண்டும் 'தாதா'வாக வந்து கொலைகளை அல்வா சாபிடுவதுபோல செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்...அந்த அரக்க அசூர கொடூர கொலை பாதகர்களுக்கு சட்டம் கொடுக்காவிட்டாலும் கடவுள் (இயற்கை) இடமிருந்து தப்பமுடியாது.....இனிமேலாவது நம் நாட்டின் சட்ட-நீதி துறைக்கு புத்தி வந்தால் சரி....!" -மஹாராஜா