2வது டெ‌ஸ்‌டி‌ல் இ‌ந்‌தியா அபார வெ‌ற்‌றி: 320 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸி.யை ‌வீ‌‌ழ்‌த்‌தியது!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (11:51 IST)
மொஹா‌லி‌யி‌லநட‌ந்த 2வதடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌லஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங், ஜா‌‌கீ‌ர்கா‌னஆ‌கியோ‌ரி‌னஅபாப‌ந்து ‌வீ‌ச்‌சதா‌க்கு ‌பிடி‌க்முடியாம‌லஆ‌ஸ்‌ட்ரே‌லியஅ‌ணி 195 ர‌ன்களு‌க்கஅனை‌த்து ‌‌வி‌க்கெ‌ட்டுகளையு‌மஇழ‌ந்தது. இதை‌ததொட‌ர்‌ந்து 320 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லஇ‌ந்‌திஅ‌ணி அபாவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

மொஹா‌லி‌யி‌லநட‌ந்த 2வதடெஸ்ட் போட்டியில் பூவதலையவெ‌‌ன்இ‌ந்‌திஅ‌ணி முத‌லி‌லபே‌ட்டி‌‌ஙசெ‌ய்தது. க‌ங்கூ‌லி‌யி‌னஅபாசத‌த்தாலு‌ம், தோ‌னி, ச‌‌ச்ச‌ி‌ன், கெளத‌மக‌ம்‌பீ‌ரஆ‌கியோ‌ரி‌னஅபாஅரசத‌த்தாலு‌‌மஇந்திய அ‌ணி, முத‌லஇ‌ன்‌னி‌ங்‌சி‌ஸ் 469 ர‌ன்க‌ளகு‌‌வி‌த்தது.

இதை‌ததொட‌ர்‌ந்தகள‌மஇற‌ங்‌கிஆ‌ஸ்‌ட்ரே‌லியஅ‌ணி, இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ளி‌னப‌ந்து ‌வீ‌ச்சதா‌க்கு‌பிடி‌க்முடியாம‌ல் 268 ர‌ன்களு‌க்கஅனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌‌மஇழ‌ந்தது.

இ‌ந்‌திதர‌ப்‌பி‌ல் ‌மி‌ஸ்ரஅபாரமாப‌ந்து ‌வீ‌‌சி 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங், இசா‌ந்‌தச‌ர்மஆ‌கியோ‌ரதலா 2 ‌வி‌க்கெட‌்டுகளையு‌ம், ஜா‌கீ‌ர்கா‌னஒரு ‌வி‌க்கெ‌‌ட்டு‌மகை‌ப்ப‌ற்‌றின‌ர்.

அ‌ந்அ‌ணி‌யி‌‌னஹ‌ஸ்‌ஸி (54), வா‌ட்ச‌ன் (78) ஆ‌கியோ‌ரம‌ட்டுமே ‌சிற‌ப்பாக ‌விளையாடினா‌ர்க‌ள். ம‌ற்ற ‌வீர‌‌ர்க‌ளசொ‌ற்ர‌ன்க‌ளி‌லஆ‌ட்ட‌‌மஇழ‌ந்தன‌ர்.

இதை‌ததொட‌‌‌ர்‌ந்தஇ‌‌ந்‌திஅ‌ணி 201 ர‌ன்க‌ளமு‌ன்‌னிலை‌ பெ‌ற்றதனது 2வதஇ‌ன்‌னி‌ங்சதொட‌ங்‌கியது. தொட‌க்க ‌வீ‌ர‌ர்க‌ளசேவா‌க்- க‌ம்ப‌ீ‌ரி‌னஅபாஆ‌ட்ட‌த்தா‌லஇ‌ந்‌திஅ‌ணி ‌ர‌னகு‌வி‌த்தது.

அபாரமாக ‌விளையாடி சேவா‌க் 90 ர‌ன்‌‌‌னி‌லஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். சத‌மஅடி‌த்க‌ம்‌பீ‌ர் 104 ர‌ன்‌னி‌லவெ‌‌ளியே‌றினா‌ர். ‌பி‌‌ன்ன‌ரவ‌ந்தோ‌னி அ‌திரடியாக ‌விளையாடி 68 ர‌ன்க‌ளகு‌வி‌த்தகடை‌சி வரஆ‌ட்ட‌மஇழ‌க்காம‌லஇழ‌ந்த‌ா‌ர்.

முத‌லஇ‌ன்‌‌னி‌ங்‌சி‌லஅபாரமாக ‌விளையாடிக‌ங்கூ‌லி 2வதஇ‌ன்‌னி‌‌ங்‌சி‌லசொ‌ற்ர‌ன்க‌ளி‌லஆ‌ட்ட‌மஇழ‌ந்தார்.

3 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தபோதஇ‌ந்‌‌திஅ‌ணி டி‌க்ளே‌ரசெ‌ய்தது. இதைய‌டுத்தஆஸ்‌ட்ரேலியஅணிக்கு வெற்றி இலக்காக 516 ரன்னை நிர்ணயித்தது இ‌ந்‌திஅ‌ணி.

இதை‌ததொட‌ர்‌ந்தகள‌மஇற‌ங்‌கிஆ‌ஸ்‌ட்ரே‌லிய ‌வீர‌‌ர்க‌ள், ஹ‌ர்பஜ‌ன் ‌‌சி‌ஙப‌ந்து‌வீ‌ச்சதா‌‌க்கு ‌பிடி‌க்முடியாம‌லஅடு‌த்தடு‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளஇ‌ழ‌ந்தன‌ர். ஒரக‌ட்ட‌த்‌தி‌ல் 50 ர‌ன்களு‌க்கு 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளஇழ‌‌ந்‌திரு‌ந்ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியஅ‌ணி, 8 ர‌ன்க‌ளஎடு‌ப்பத‌ற்கு‌ளமேலு‌ம் 3 ‌வி‌க்கெ‌ட்டுகளஇழ‌ந்தது.

ஆ‌‌ஸ்‌‌ட்ரே‌லியஅ‌ணி நே‌ற்றஆ‌ட்நேமுடி‌வி‌ல் 5 ‌வி‌க்கெ‌‌ட்டுகளஇழ‌ந்து 141 ர‌ன்‌க‌ளஎடு‌த்‌திரு‌ந்தது. இ‌ன்றதொட‌ர்‌ந்து ‌விளையாடிஆ‌‌ஸ்‌ட்ரே‌லியஅ‌ணி, இ‌ந்‌திஅ‌ணி‌யி‌னப‌ந்து‌வீ‌ச்சதா‌க்கு‌பிடி‌க்முடியாம‌ல் 195 ர‌ன்களு‌க்கஆ‌ட்ட‌மஇழ‌ந்தது.

அ‌ந்அ‌ணி‌யி‌ன் ‌கிளா‌ர்‌ககடை‌சி வரபோராடி பா‌ர்‌த்து‌மபல‌னஇ‌ல்லாம‌லபோ‌ய்‌வி‌ட்டது. கடை‌சி ‌வி‌க்கெ‌ட்டாக ‌வீ‌‌ழ்‌ந்அவ‌ர், 68 ர‌ன்க‌‌ளஎடு‌த்தா‌ர். ம‌ற்ற ‌வீ‌ரர்க‌ளயாரு‌மசொ‌ல்லு‌மபடியாக ‌விளையாட‌வி‌ல்லை.

இ‌ந்‌திதர‌ப்‌பி‌லஜா‌கீ‌ர்கா‌ன், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ஙஆ‌கியோ‌‌ரதலா 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தின‌ர். இசா‌ந்‌தச‌ர்மா, ‌மி‌ஸ்ரஆ‌கியோ‌ரதலா 2 ‌வி‌‌க்கெ‌ட்டுகளகை‌ப்ப‌‌ற்‌றின‌ர

ஆ‌ட்டநாயகனாதோ‌னி தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். 4 போ‌ட்டிக‌‌ளகொ‌‌ண்டெ‌ஸ்‌டதொட‌ரி‌லஇ‌ந்‌‌திஅ‌ணி 1-0 எ‌ன்கண‌‌க்‌கி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளது.

3வதடெ‌ஸ்‌டபோ‌ட்டி வரு‌ம் 29ஆ‌‌மதே‌தி டெ‌‌ல்ல‌ி‌யி‌லதொட‌ங்கு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்