புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம் முட்டாள் மாதிரி பேசக் கூடாது...1983ல் இந்த மாதிரி மொசமாக யாரும் கொல்லப்படவில்லை.....ஆனால் இப்பொது இருக்கும் நிலையில் ....அதேமாதிரி இருப்பது...என்ன அர்த்தம் -சபரி
சென்னை பல்கலையில் விமான பணிப்பெண் படிப்பு Pl. advise to do some smallscale business with small investment. one can start as a part tme business initially. So that we can do moe in future. -கோபாலன்
ok we people of tamil the blood of tamil the tamil people has to won other wise the comming election result will reflect god save the people of ela tamil please tamil people have to won karuna god will punish you u have created the noof tamil people sins see god is alive will punish you -தமிழன்
சொரிநாய்களை நம்பி புலிகள் இல்லை என்பதை தமிழக அரசியல்வாதிகள் எண்றுமே உணரமாட்டார்கள். -யுவராஜ்
`காந்தஹார்: அத்வானியைக் காப்பாற்ற பாஜக முயற்சி' Pm vajpayee consulted each & every matter before consulting very important issues like national importance, here might be the same. congress is playing vote bank politics? -பழனிசாமி
இந்தியா துரோகம் - கொந்தளித்த திரையுலகம் விருது இந்தியா மக்கள் ஒட்டு மொத்த அளிப்பு. இதை திருப்புவதால் எல்லோரையும் அவமதிக்கும் செயலாகும். ஆக்க பூர்வமான செயல்களுக்கு மட்டும் விருதுகள் கொடுத்தால் இந்த கோமாளித்தமான அறிவிப்பை தடுத்து இருக்கலாம். விருதை திருப்பிக் கொடுத்தால் ஈழப் பிரச்சனை தீர்ந்துவிடுமா? ஏதோ செய்ததாக கொடுத்த விருதை கேவலப்படுத்த வேண்டாம்.
முல்லைத்தீவில் தாக்குதல்: 102 தமிழர்கள் பலி Prahagarm and Rajapakshe. If Prahakaran is a terrorist in killing Tamil colleagess, Rajapakshe is also a terrorist in killing Tamils who are his subjects and citizens of Sri Lanka. - ஆப்ரஹாம் ஜோசப்
வாசகர்களின் கருத்துக் குரல் கருணாநிதி நடத்தும் உண்ண நோம்பு................. ஒரு முதுபெரும் அரசியல்தலைவர் நடத்தும் உச்சகட்ட நாடகம் ஈழப்போரில் மாண்ட ஈழத் தமிழனின் ஆத்மா மன்னிக்காது -அருள்
ஜெயலலிதா கை காட்டுபவர்களே பிரதமர்: ராமராஜன் so far in her political life , she has learnt how to blame/ criticise karunanithi. she does not know any thing other than this. she has been fooling people during her 10 year rule.
her alliance is base less and it is just for election. after election she may try to support either congress or bjp depending on the results in the other states on india.
she is a joker and all her followers are comedians.
" இவர் கை காட்டுபவர் வரட்டும்.... ஆனா சுப்ரமணிய சாமி டீ பார்டி-வைத்து ஒருவார அல்லது பத்து நாட்கள் பிரதமராக அமையாமல் இருந்தால் சரி...!?" கலியுக - சாணக்கியன்
இது ஒரு அருமையான நாடகம். கருணாநிதி மிக சிறப்பாக நடிதிருக்கிரார். இதில் மத்திய அரசும், இலங்கை அரசும் தந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளன. ஆனாலும் இந்த முறை தி.மு.க. தோற்பது உறுதி. -கார்த்திக்
TAMILA, DONT BELIEVE KARUNANITHI..THIS HUNGER STRIKE IS ONLY FOR VOTING...THIS IS VERY BIG DRAMA... -தமிழன்
Tamila, dont believe karunanithi. Why he has not done very early. He is doing fast only for voting in coming election. This is very shameful to him. He is doing very big drama.
How dare these political terrorist play these sort of drama on thousands of innocent tamils lifes in Vanni.If the Tamil Nadu people have the pure Tamil blood running in their body please teach these politicians a lesson in the comming Election. -குமார்
குழந்தைகளைப் பாதிக்கும் விவாகரத்து வழக்கு இந்தியாவில் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயண்படுத்தும் பெண்களால் சுமார் ஆண்டொன்றுக்கு 20000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன(எனது குழந்தை உட்பட) வாழ்க இந்திய சட்டங்கள்! வளர்க சிறுவர் குற்றவாளிகள்,,, -சரவணன்
வாசகர்களின் கருத்துக்கள் no political party can solve the srilankan problem .it is the issue of other country.neither the liberation tigers or the srilankan government hear the voice of the tamil nadu.libertion tigers should alter therir approach .they are not even able to get the support of the srilankan tamils ,then how can they get the tamil ealem.all political parites are converting this as election issue and forgeting the issues of india and misguiding the people of tamil nadu to get political mileage from the i ssue mathivanan -மதிவாணன்
ஈழம் வேண்டும் என்பது தேச விரோதமா? ஜெயலலிதா கேள்வி A three two months ago Ms. Jayalalitha told that there is no 'Eelam". Only Srilanka is there. And also she told that, the Srilankan war is the Internal problem of the Srilanka. We have a limit to interfear in the issue.
Now how she is suggesting to a separet Eelam? Is election can change the tounge of our Idiatic polititions? -சங்கீதா