இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணா‌நி‌தி

திங்கள், 27 ஏப்ரல் 2009 (19:05 IST)
போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்படுவதாக அ‌ந்த நா‌‌ட்டு அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதையடு‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தனது உ‌ண்ணா‌விரத‌த்தை இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் முடி‌த்து‌‌க் கொ‌ண்டா‌ர்.

இலங்கஅரசபோரநிறுத்வேண்டுமஎன்பதவலியுறுத்தி தமிழமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இன்றகாலமுதலசென்னஅண்ணநினைவிடத்திலஉண்ணாவிரதமமேற்கொண்டார்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அறிந்காங்கிரஸதலைவரசோனியகாந்தி, பிரதமரமன்மோகனசிங், உடலநலத்தகருத்தில் கொண்டஉண்ணாவிரதத்தகைவிவேண்டுமன கருணா‌நி‌தி‌க்கு வேண்டுகோளவிடுத்தனர்.

இத‌னிடையே உண்ணாவிரதத்திலபேசிகருணா‌நி‌தி, இலங்கையிலபோரநிறுத்தப்பட்டவிட்டதஎன்றமத்திஉள்துறஅமைச்சர் ப.சிதம்பரமஉறுதியாதகவலகொடுத்துள்ளதாலஇத்துடனஉண்ணாவிரதத்தமுடித்துக்கொள்வதாஅறிவித்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌ல் 12.35‌ ம‌ணி‌‌‌க்கு உ‌ண்ணா‌விரத‌‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கா‌‌ரி‌ல் புற‌ப்ப‌ட்டு செ‌‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்