ம‌னித பேரவல‌த்தை தடு‌க்கா‌வி‌ட்டா‌ல் கா‌ங்‌கிர‌ஸ் கடுமையாக ‌விளைவுகளை ச‌ந்‌தி‌க்க நே‌ரிடு‌‌ம்: திருமாவளவ‌‌ன்

வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (16:04 IST)
''தேர்தலநடைபெறுமஇந்தச்சூழலிலமுல்லைத்தீவிலநடைபெறுமமனிபேரவலத்ததடுத்தநிறுத்இந்திஅரசு முயற்சிகளமேற்கொள்ளாவிட்டாலகடுமையாஎதிரவிளைவுகளகாங்கிர‌ஸ் கட்சி சந்திக்நேரிடும் '' என்றவிடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல்.திருமாவளவன் எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், ஈழத்திலபோரநிறுத்தும்படி உலகமெங்குமபுலம்பெயர்ந்தமிழர்களதொடர்ந்தபோராடிவருமநிலையிலஅமெரிக்கா, இங்கிலாந்தஉள்ளிட்ஒரசிநாடுகளஉடனடியாபோரநிறுத்தமசெய்வேண்டுமெவெளிப்படையாஅறிவித்ததையுமசிங்கஇனவெறி அரசபொருட்படுத்தவில்லை.

போரமுனையிலசிக்கியுள்பொதமக்களையுமபுலிகளையுமஒட்டமொத்தமாஅழித்ததீருவதஎன்னுமவெறித்தனத்தோடசிங்ககாடையர்களகாட்டமிராண்டித்தனமாதாக்குதலிலதொடர்ந்தஈடுபட்டவருகின்றனர்.

இந்நிலையில், ஈழத்திலஉடனடி போரநிறுத்தமதேவஎன்பதவலியுறுத்தி ி.ு.க. தலைவரகலைஞரஅழைப்பவிடுத்தார். பொதமக்களும், தொழிலாளர்களும், வணிகர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களுமதாமாகவமுன்வந்தபொதவேலநிறுத்தத்திலபங்கேற்றதமதசிங்கஎதிர்ப்புணர்வவெளிப்படுத்தியுள்ளனர். இந்அறப்போராட்டத்தவெற்றிகரமாநடத்ஒத்துழைப்பநல்கிஅனைவருக்குமஎமதநெஞ்சார்ந்நன்றியகாணிக்கையாக்குகிறோம்.

அதவேளையில், “பொதவேலநிறுத்தத்திலபங்கேற்மாட்டோமஎன்றுமதேர்தலபிரச்சாரத்திலஈடுபடுவோம்என்றும் அ.ி.ு.க. பொதுச்செயலாளரஜெயலலிதவெளிப்படையாஅறிவித்ததோடஅவ்வாறபிரசாரத்திலுமஈடுபட்டாரஎன்பதவரலாற்றிலமன்னிக்முடியாஇனத்துரோகமாகும்.

அவருக்கஉறுதுணையாா.ம.க., ம.ி.ு.க., இடதுசாரிகளசெயல்பட்டிருப்பதுமஅதிர்ச்சியையும், வேதனையையுமஅளிப்பதாஉள்ளது. இதிலிருந்து அ.ி.ு.க. அணியினரினஉண்மமுகமுமஉள்நோக்கமுமஎன்வென்பதஅம்பலப்பட்டிருக்கிறது. அவர்களஈழத்திலபோரநிறுத்வேண்டுமஎன்பதைவிி.ு.க.வையுமஅதனகூட்டணி கட்சியையுமவீழ்த்வேண்டுமஎன்பதிலதானதீவிரமாஉள்ளனரஎன்பதவெளிப்படுகிறது. இன்னுமசொல்லப்போனால், அங்கபோரநிறுத்தமஏற்பட்டவிடக்கூடாதஎன்பததான் அ.ி.ு.க. அணியினரினஉண்மையாநோக்கமாஉள்ளதஎன்பதஅறிமுடிகிறது.

அங்கபோரநிறுத்தமஏற்பட்டவிட்டாலதேர்தலஆதாயமதேடமுடியாதஎன்று அ.ி.ு.க. அணியினரபதறுவதஉணமுடிகிறது. ஈழத் தமிழினமஅழிவதையுமபுலிகளகொல்லப்படுவதையுமஅரசியலாக்கி ி.ு.க. மீதபழி சுமத்தி தேர்தலிலஅறுவடசெய்தவிடலாமஎன்றஜெயலலிதாவுமஅவரதகூட்டணிக்கட்சி தலைவர்களுமஆவலோடஎதிர்பார்க்கின்றனர். இந்பொதவேலநிறுத்தத்தஅவர்களபுறக்கணித்த‌திலிருந்தஇந்உண்மைகளஉணர்ந்துக்கொள்முடிகிறது.

ஜெயலலிதா, அவரதகூட்டணிக்கட்சிததலைவர்களநேரடியாஇந்திஅரசையஅல்லதகாங்கிரஸகட்சியையவிமர்சிக்காமலவெளியுறவுத்துறையிலஎந்வகையிலுமஅதிகாரமஇல்லாஒரமாநிஅரசகுறி வைத்தவிமர்சிப்பதுமபழிசுமத்துவதுமதேர்தலஆதாயத்திற்காமட்டுமதானஎன்பதஉறுதியாகிறது. ஒரமாநிஅரசதம்முடைஅதிகாரத்தபயன்படுத்தி என்செய்யமுடியுமஅந்அளவிலி.ு.க. அரசபல்வேறநடவடிக்கைகளதொடர்ச்சியாமேற்கொள்வததமிழமக்களநன்கஅறிவார்கள்.

ஐ.ா.சபையினபாதுகாப்பஅவையானதகடந்த 22ஆமநாளஈழத் தமிழர்களதொடர்பாவிவாதிக்முயன்றபோதசீனஅரசும், ரஷியஅரசுமதமத“வீட்டோஅதிகாரத்தபயன்படுத்தி அம்முயற்சியமுறியடித்துள்ளனர். இங்கே அ.ி.ு.க.வோடசேர்ந்தகொண்டஅதிகாரமில்லாமாநிஅரசவிமர்சிக்குமஇடதுசாரிகளசீனா, ரஷியஅரசுகளினஇத்தகைதமிழிவிரோதப்போக்கவிமர்சிக்காததுமகண்டிக்காததுமஏன்?

தேர்தலநடைபெறுமஇந்தச்சூழலிலமுல்லைத்தீவிலநடைபெறுமமனிபேரவலத்ததடுத்தநிறுத்இந்திஅரசஉண்மையாகவும், முழுமையாகவுமமுயற்சிகளமேற்கொள்ளாவிட்டாலகடுமையாஎதிரவிளைவுகளகாங்கிரசகட்சி சந்திக்நேரிடுமஎன்பதவிடுதலைச்சிறுத்தைகளதோழமையாகவுமஎச்சரிக்கையாகவுமசுட்டிககாட்கடமைப்பட்டிருக்கிறது.

இந்திஅரசஈழச்சிக்கலுக்கநிலையாஅரசியலதீர்வுக்காவேண்டுமஎன்பதிலஉண்மையாஅக்கறகொண்டிருக்குமேயானால், எமதவேண்டுகோளசிங்கஆட்சியாளர்களபுறக்கணித்ததஉண்மையானாலசிங்கஅரசுக்கஎதிராஉடனடியாபடையெடுப்பநடத்தியாவதஅங்கபோரநிறுத்தமசெய்வேண்டும்.

ஈழததமிழர்களபாதுகாக்மட்டுமல்ல, ஈழச்சிக்கலதீர்ப்பதற்காமட்டுமல்சிங்களவனோடகைகோர்த்துககொண்டஇந்தியாவுக்ககடுமஅச்சுறுத்தலசெய்தவருகின்சீனா, ரஷியஅரசுகளினசதி நடவடிக்கைகளிலிருந்தஇந்தியாவபாதுகாக்வேண்டுமஎன்பதற்காகவுமஇந்படையெடுப்பநடத்வேண்டியதஇன்றியமையாதேவையாஉள்ளது எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.