இன்னும் யாரை எமத்தபார்க்கீரார் இந்த தமில் துரொகி கருநநிதி -நித்தியானந்தம்
தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள்! it is very sad thing. breast milk is more precious than anything in the world. y people have become like this for money they sell everything? Is this type of activities not cured by Governments ? Where is Human right commission ?? Ladies association ?? -ராஜா
சோனியா உத்தரவாதம் அளித்தால்தான் உண்ணாநிலை கைவிடப்படும்! இலங்கை தமிழர்கள் விசயத்தில் புலிகளுக்கு ராஜீவ் அளித்த குறைந்தபட்ச உத்திரவாதத்தைகூட நிறைவேற்ற தவறியதை கண்டித்து இலங்கையில் மாவீரன் திலீபன் உண்ணாநிலை இருந்தபோது ராஜீவ் கண்டுகொள்ளாததால் திலீபன் இறக்க நேரிட்டது .ராஜீவின் மனைவி சென்னையில் நடக்கும் பெண்களின் உண்ணாநிலையை எப்படி கண்டுகொள்வார். தமிழன் சாகவேண்டும் என்பது தானே அவர்களின் லட்சியம். -சாமிகண்ணு
இலங்கை தமிழர்கள் நிலை மிகவும் பரிதாபம். இந்த நிலைக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வெட்கமின்றி தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்தியாதான் காரணம். உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக செய்து வருகின்றன. இதுதான் உண்மை .இதற்கான விலையை இலங்கையும் இந்தியாவும் கொடுத்தே தீரும். இது காலத்தின் கட்டாயம். காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் சோனியாவின் செயலை எண்ணி , தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வார். -தமிழ்ப்ரியன்
a politician need not be in power to serve the people and do something good for the improvement of the society and the country. this lady does not know the diffrence between criticism and constructive criticism. she is always blaming other political parties and without any basis she forms alliance for elections and after elections she withdraws or throw the alliance parties.
it is certain that this lady is going to support either bjp or congress after election results.
`ராஜீவை கொலை செய்த விடுதலைப்புலிகளை இந்தியா மனனிக்காது' I think mrs priyanka doesn't know about the situation, everybody does mistakes. can u assure rajiv is so pure ( Still Bofar case is not finished ). Do you need Lakhs and lakhs of people blood to take shower for that. Idiotic indian politics. Atleast try to save Indians inside the country without interfere on the srilanka issue furthermore. Tigers capable to revenge -மனோ
குற்றவாளி கூண்டில் காங்கிரஸ், தி.மு.க. - வைகோ Mr Karunanithi thinking that all Tamilans are foolish. He is giving daily statements without thinking. He is the only leader sending Q/A to the all medias. The medias also publish this Q/A for getting Adv. -செந்தில்