வாசகர்களின் கொந்தளிப்புகள்
சினிமாக்களில் வருவதைப் போல, சோனியா தனது கணவன் கொலைக்கு பழி வாங்கி வருகிறார். தற்போது நடப்பது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான போர் அல்ல. இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர்.
இதை மறைக்க சோனியா, நளினியைப் பார்ப்பது, கடிதம் எழுதுவது போன்ற நாடகங்களை நடத்துகிறார். இது தெரிந்தும் தமிழக காங்கிரசாரும், கருணாநிதியும் பதவிக்காக சோனியாவிற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் -செல்வம்
They were not ready to resign when Centre did not do anything on Srilankan tamils issue and PMK was doing all Dramas in TN. Now they have decided to resign because the issue is more tedious that they require additional begger seats. -தமிழன்
இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் சவால் ஏற்கனவே தனக்குப் பிடிக்காதவற்க்கெல்லாம் பூணூல் போடுவதால் கருணாநிதிதான் உலகின் மிகப்பெரிய புரோகிதர் என்று சோ கூறியிருந்தார். இப்போது நாளைக் குறிக்கட்டும் என்று கோரி அதை நெடுமாறன் உறுதிப் படுத்தப் பார்க்கிறார் போலிருக்கிறது. -ராம்
வாசகர்களின் குரல்கள் If Dr.Ramadoss is really worried about srilankan tamils he should be angry with Sonia Gandhi and the Central Government. But even today he is all praise for Sonia Gandhi & Prime Minister for their excellent cooperation. He could have brought a lot of pressure on the Centre by resignation of his party ministers and withdrawal of support. As they were enjoying the fruits of power they did not like to inconvenience the centre. But they expect Karunanidhi who runs a government with the Congress support to fight with the centre and perhaps lose power.
The pmk in my opinion is the worst of its kind in the political arena of our country. -இருதயம்
தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்: கருணாநிதி U r only the person............. from age 1 to 92 talking true always.......... pavam tamil makkal.......... innum unna thalivar nu sollikitu irukkanga.......athu tamil naddoda talai eluthu........... etthanai nallikku than emaruvar........intha natttilai..........
pavam ariya -விஜய்
கருணாநிதி மக்களை எமாற்றியது போதும் -யோகராஜ்
வெண்டைக்காய் பகோடா aginomoto frequent use causes colan ulcer and colan cancer ref calcutta research most important please note. -உதயகுமார்
"ரொம்ப...ரொம்ப...சரி! 'கௌதமர்' இருந்தால் 'ஆசையே' துன்பத்துக்குக்காரணம் என்பதை சற்று மாத்தி 'பேராசையே' என்று கூறி...சிங்களர்களை 'மதப் பிரஷ்ட்டமே' செய்திருப்பார்....!" ஞாயத்சன்....