வாசகர்களின் கருத்து

புதன், 4 பிப்ரவரி 2009 (17:39 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்க‌ள் அனு‌ப்பு‌ம் கரு‌த்து‌க்க‌ளி‌ன் தொகு‌ப்புக‌ள்...

விடுதலைப்புலிக‌ளு‌ம் போர் நிறுத்தம் செய்ய வே‌ண்டு‌ம்: தி.மு.க.
அன்பழகன் சொல்லுகிறார் புலிகளும் போர் நிறுத்தும் செ‌ய்ய வேண்டும் என்று, இந்த துன்பத்திலும் சிரிப்பாய் வருகிறது. ஆயிரம் புலிகளை அறுபதினாயிரம் இலங்கை இராணுவம் வளைத்து நின்று தாக்குகிறார்கள்? Are you joking or sleeping Anbalagan Sir? Please wake up! Don’t ask tigers to stop. If not for tigers not 300 it would have been 30000 people killed. Please give 30 battle tanks to tigers and then talk.
-மாற‌ன்

‌பிரபாகரனை கைது செ‌ய்து இ‌ந்‌தியா‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க வே‌ண்டு‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்
congress asking something unusual. you guys are actually a preak.Just think about tamils getting killed in srilanka,Dont accept the genocide because your own thinking.
-ஜனஹ‌ன்

விடுதலைப்பு‌லிகளு‌ம் போர் நிறுத்தம் செய்ய வே‌ண்டு‌ம்: தி.மு.க.
Whats wrong with this Kalaignar Karunanithi?? How mantimes Tamil Tiger say that they are ready for ceasefire?? Don't you read their news?? Do you know something, the four hundred thousand people can't leave Tigers because they are all in part of tigers too. They are, either PORALI KUDUMBAM or MAAVEERAR KUDUMBAM. They know exactly what will happen if they move with the Sri Lankan Govt. From the experience I am telling you, you can't seperate Tamils and Tigers. Where ever the Tamils are. Even in Tamil Naadu, Europe, Australia or Canada.. They are part of Tigers. If I say in your way, How you can't seperate Karunanuthi Kudumbam from DMK,; the same way, you can't seperate Tigers from Tamils. I am not sure when you are going to realize that. Keep in mind Mr. Kalaignar, Prabakaran is not looking for any post.. how many times Indian and Sri Lankan govtments asked for Chiefminister post, he never wanted to be and He never will be. He is the hero for tamils which he never asked. Prabakaran is sending his son to fight in the front line with Sri Lankan army. Not sending his son to fight for " Muthal amaichar naatkaali" .
-அஷோ‌க்

ஓய்வெடுக்கப் பிறந்த உல்லாசி ஜெயல‌லிதா : கருணாநிதி
Both know every-thing what is going on in Srilanka. Both are Politiciens.The definition of Politicien is to speak always the lie, and always cheat the people.That`s what they are doing.But both of them refuse to thing that they are supporting A Genoside and put India in War crime.The international politce may help India in this Genoside. But the Gods Justice will never been Written wrong.
-தமா

நவீன் சாவ்லாவை நீக்க கோபால்சாமி பரிந்துரை
பதவி சுகம் முடியும் தருவாய்களில் இந்த கோபால்சாமி வகையறாக்கள் இதைச் செய்து தநது காரியத்‌திற்கு பாஜகா விடம் கைமாறு பெறுவது புதியதல்ல. செய்யாமலிருந்தால் தா‌ன் புதிது. வேணுகோபால் போல் கோபால் சாமி வாழ்க ஆரிய அடாவடி.
-பாலமுருக‌ன்

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
ஈழத்தமிழ் உறவுகளிற்காக நீங்கள் செய்யும் தவத்திற்கு தலை வணங்குகின்றோம்.

ஈழத்தமிழினத்தை வேரோடழிக்க கங்கணம் கட்டினிற்கும் சிங்கள அரசுக்கு பக்கபலமாய் அவர்களோடு ஒத்தூதும் கேவலம் கெட்ட, தமிழனிற்கு பிறக்காத தன்மானம் கெட்ட சில தமிழக அரசியல் தலைவர்களை நினைக்கும் போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது......

அது மட்டுமா; தமிழகத் தமிழ் இராணுவத்தளபதிகள் கூட இன்று ஈழத்தமிழனிற்கு எதிராக வரலாறு பல கொண்ட எம் வன்னி மண்ணில் படை நடத்துகிறார்கள்...... உங்களிற்கு இது தெரியாமல் இருக்காது....இதற்கு எதிராய் என்ன செய்தீர்கள்?....... தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயலாக அல்லவா இருக்கிறது....

இந்த இராணுவ தளபதிகளின் பெண்டாடிகள் பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் மிகவும் நலமாக மூன்று வேளையும் உணவுண்டு, உறங்கி எழுகிறார்கள் உங்கள் வரிப் பணத்தில் தானே......... அவர்களை தட்டி கேட்கும் தைரியம் உங்களிற்கு இல்லாமல் போனது ஏன்? அவர்களின் பிள்ளைகள், உறவுகள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் பாவம் நீங்கள் மட்டும் உண்ணாமல் உறங்காமல் விழித்திருக்கிறீர்கள்.... இவை மட்டும் விடியலை பெற்றுத்த‌ந்துவிடுமா..............?

காந்தீயம் செத்து இ‌ன்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு மேலாகின்றது.... உங்கள் உண்ணா நோன்புகளை உங்கள் அரசியல் தலைவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள், உங்களிற்கு தெரியுமா?. அண்ணன் திலீபனும் அன்னை பூபதியும் உண்ணா நோன்பிருந்து இறந்து போனது தான் வரலாறு....

எம் அருமை தமிழக உடன்பிறப்புகளே!, இது உங்கள் உடலை வருத்தும் நேரமல்ல; உங்களை பலப்படுத்தும் நேரம்.......... இது புரட்சி வெடிக்க வேண்டிய பருவம்...... தவறினால் வரலாற்று தவறிளைத்தவர்களாவீர்கள். காந்தி பிறந்த மண்ணில் தான் சுபாஸ் சந்திரபோஸும் பிறந்தான்..... இன்று எங்களிற்கு தேவைப்படுவதெல்லாம் சுபாஸ் சந்திரபோஸ் தான். புரிகிறதா தமிழா!.

ஆண்டாண்டு காலமாய் தன்னகத்தே அளப்பரிய பாரம்பரியங்களையும், வரலாற்று விழுமியங்களையும், மொழியியல் புலமைகளையும், தனக்கென தனியரசையும் கொண்டு வாழ்ந்த ஈழத்தமிழினம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.......

இன்று ஈழத்தில் நடப்பது " மூன்றாம் உலக யுத்தம்..." தழிழக மக்களே புரிகிறதா உங்களிற்கு... உலகத்தின் அத்தனை வல்லரசுகளிற்கு எதிராகவும் யுத்தம் புரிகிறான் மானத்தமிழன் ஈழத்தில். எம் மக்கள் உங்கள் உணவில் பங்கு கேட்கவில்லை.
-செ‌ந்‌தி‌ல்

மு‌த்து‌க்குமா‌ர் தியாகத்தை அரசியல் ஆக்குவது நமது ப‌ண்பா‌‌ட்டி‌ற்கு ‌எ‌திரானது : கருணாநிதி
முதல்வரே! வெட்கப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.
-சரவண‌ன்

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
First of all this is the amazing , wonderful site.......we are getting more information from various fields........The way that u arrange the site is brilliant.....HATS OFF TO THE TEAM done a great job......do continue this...........Myself gained more knowledge from this site apart from newspaper,tv,radio etc.....once again thank u for this site and keep going...............
-‌வி‌த்யா

புட்டபர்த்தி சத்ய சாய் பாபா மகிமை!
Saay Raamji is,was,will be....... always mobile GOVERNMENT of pupils and peoples.......
-மஹாராஜா

இலங்கை‌த் தமிழர் பிரச்சனை: மேலும் ஒருவர் தீக்குளிப்பு
உங்கள் தமிழ் உணர்வுக்கு நன்றி.
உங்கள் உயிர் தமிழ் ஈழதுக்கு வேண்டும் மண்எண்ணைகு அல்ல
-தெ‌ன்ற‌ல்

‌பிரதம‌ர், சோ‌னியா உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பவ‌ர்களை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் : த‌ங்கபாலு
நாங்க கொடுக்குற டேக்ஸ்ல சுகமாக வாழும் தங்கபாலு. மக்களுக்காக தான் நீங்க உங்களுக்காக நாங்க இல்ல. உன்னால எங்க தமிழ் மக்களை காப்பத்த முடிய‌வி‌ல்லஎ‌னி‌ல் நீ கிளம்பு.
-க‌ண்ண‌ன்

Is India democratic country?? So, people have no rights to raise their voice?? Who the hell are you to say this Mr. Thankgapaalu?? You might wipe you rmasters' a...$$$ , but we don't have to. In few months, they will be no longer in power, not only that in few years, they will be no longer in this country. Pople don't even give a $$$it abour you masters Sonia and Sing. Shut up you moran, Thangapalu.
-அரு‌ண்

‌பி‌‌ப். 4 முழு அடை‌ப்பு ச‌ட்ட‌‌‌விரோத‌‌ம் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு
முழுஅடைப்பு சட்ட விரோதமா?

இந்திய அரசும் இலங்கை அரசும் தமிழர்களை கொன்று குவிப்பதை பார்த்துக்கொண்டிருப்பது மானசாட்சிக்கு விரோதமானது இல்லையா?, மனிதாபிமனத்திற்க்கு எதிரானது இல்லையா?....உங்கள் சட்டம் மனசாட்சிக்கும் மனிதாபிமானத்துக்கும் எதிரானது என்றால் அதை தூக்கி எரிய மக்கள் தயங்க மாட்டார்கள்.

கலைஞர் அவர்களே!
இன்னும் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, தமிழினத் துரோகிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டிய தருணம் இது. உதவாதினி தாமதம் உடனே விரைந்து செயல்படுங்கள். இது உங்களுடைய தாமதம் மட்டும் இல்லை ஒட்டு மொத்த தமிழினத்தின் தாமதமாக வரலாற்றின் துரோகப் பக்கங்களில் எழுதப்படும்.
-அரு‌ள்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் நடத்திய பந்த் க்கு தான் தலைமை தாங்கிய போது சட்ட விரோதம் என்று தெரியல்லையா? அது நன்றாக அவருக்கு தெரியும். வேண்டுமானால் இதை இப்படி சொல்லலாம். இது சட்ட விரோதம் என்பதை விட இது தன் சுயநலத்திற்கு எதிரானது என்று சொல்லியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்.
-‌பிரபாகர‌ன்

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ள் அ‌‌‌ழி‌ப்பு
Dear Klaigar Karunanithy;

I would like tolet you know tamil people in the world never forget your stupid game. You are a moran
-அமுத‌ன்

இன‌‌ப் படுகொலை‌க்கு ஐ.நா. அமை‌‌தியாக உதவு‌கிறது : த‌மி‌ழ். எ‌ம்.‌பி.
The police are to protect the civilians. The defence forces are to protect the country's borders. A combined name for the two setups, we can use, is protection force.This is waht reality throughout the world in all countries. Police from a local area serve better; becasue they have the advantage of knowing the logistics, the culture and the language of the local peopl. On the contrary a Sinhalese protection force does not have these advataages. Therefore, in the event of a local turmoil, the Tamil immediately pinpoints the cause of the turmoil as due to drunkenness, eveteassing, theft, long standing bone of tentention between two parties. A Sinhalese protection force does have the advantages of logistics, language, culture etc and whenever there is a turmoil he is taking up his gun. Cultural identities between the citizens and the protection force is a necessity. In Sri Lanka these identities are totally absent. This is because North oand East of Sri Lanka is eitirely populated by the TAmils and placing athe Sinhalese Police and Sinhalese army will never give peace in Sri Lanka. The best solution is creating conditionsa ss exist in the
European Union of Countries. Let the Tamils have their homeland but let Union of Sri Lanka have the defence forces. The monetary system and foreign trade etc can be worked out as exist in India
-ஆ‌ப்ரஹா‌ம் ஜோச‌ப்


வன்னியில் மருத்துவமனை மீது சிறிலங்க ராணுவம் தாக்குதல்: 18 தமிழர்கள் பலி
பல்வேறு கருத்துக்களால் பிரிவுபட்டிருக்கும் உலக நாடுகள், த‌மி‌ழ் மக்களுக்கு அடிப்பதில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்திய தமிழன் தான் பிரிந்து நிற்கின்றான்.
-க‌ண்ண‌ன்

இ‌ந்‌தியாவு‌ம் ஐ.நா.வு‌ம் தலை‌யி‌ட்டு‌ப் போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌‌ம்: கார‌த்
More than 5,000 shells fired on civilians, casualties uncountable
[Mon, 02 Feb 2009, 16:47 GMT]
Sri Lanka Army (SLA) fired artillery shells throughout the whole day on Monday from all directions into civilian refuges. At least one hundred civilians would have been killed or maimed in the indiscriminate barrage. The casualties are uncountable as the whole population is forced to reside inside the bunkers throughout the whole day, reports TamilNet correspondent from the safety zone. "Monday was the worst day of SLA shelling so far within the safety zone."
-க‌ண்ண‌ன்

‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌வி‌லை த‌மிழக அரசு எடு‌ப்பத‌ற்கான தடை ‌நீ‌க்க‌ம்: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு
why tamil nadu govt is not interested to take church or mosque or gurudwara . why attacking sorry taking hindu especially brahmin sentiments.

TN Govt want brahmins to agitate, cut trees, set ablaze, go on streets , calling for bundh ?.
dont worry .we will not do it beceuse we love mother india

i think tamil nadu govt dont like brahmins soft nature

remeber it is brahmin vote always deciding the govt
-கே. நடராஜ‌ன்

இல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்
முதல்வர் என்ன சொல்கின்றார்? ஏதாவது யாருக்கும் புரிகின்றதா?

அவரை அவருடைய அன்பு அன்னை சோனியாவிடம் போய் சரணடையச் சொல்லவும்.

அவருடைய உதவியும் வேண்டாம் கவிதையும் வேண்டாம்!!!!
-ஈழ‌த் த‌மிழ‌ன்



வெப்துனியாவைப் படிக்கவும்