இன‌‌ப் படுகொலை‌க்கு ஐ.நா. அமை‌‌தியாக உதவு‌கிறது : த‌மி‌ழ். எ‌ம்.‌பி.

சனி, 31 ஜனவரி 2009 (21:12 IST)
த‌ங்களு‌க்கஎ‌திராஇன‌பபடுகொலையயா‌ரசெ‌ய்‌கிறா‌ர்களேஅவ‌ர்க‌ளி‌னகைக‌ளி‌லத‌மி‌‌ழம‌க்களத‌ங்க‌ளி‌ன் ‌வி‌தியஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்துவத‌னமூல‌ம் ‌சி‌‌ங்கஅர‌சி‌னஇன‌ப்படுகொலை‌க்கு ஐ.ா. அமை‌தியாஉதவு‌கிறதஎ‌ன்றம‌ட்ட‌க்கள‌ப்பு மாவ‌ட்த‌மி‌ழ்‌ததே‌சிய‌‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரஎ‌ஸ்.ஜெயான‌ந்தமூ‌ர்‌த்‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்அர‌சி‌ன் ‌மீததனதச‌ர்வதேஅ‌திகார‌த்தையு‌ம், பொறு‌ப்பையு‌மசெலு‌த்தாத ஐ.ா., வ‌ன்‌னி‌யி‌‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ம‌க்‌க‌ளநேரடியாக‌தத‌னதக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஎடு‌‌த்து‌க்கொ‌ண்டு, த‌ங்களு‌க்கஎ‌திராஇன‌பபடுகொலையயா‌ரசெ‌ய்‌கிறா‌ர்களேஅவ‌ர்க‌ளி‌னகைக‌ளி‌லஅம்மக்களத‌ங்க‌ளி‌ன் ‌வி‌தியை ஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்துவ‌தி‌லஎ‌ந்தவொரு ‌நியாயமு‌ம், ம‌னிதா‌பிமாஅடி‌ப்படைகளு‌மஇ‌ல்லஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

"‌சி‌றில‌ங்அரசம‌னிஉ‌ரிமைகளம‌தி‌க்க‌சசெ‌ய்வ‌தி‌ல் ஐ.ா.வு‌மச‌ர்வதேச‌சசமூகமு‌மஇதுவரதோ‌ல்‌வியையச‌ந்‌தி‌த்து‌ள்ளன. இ‌ந்‌நிலை‌யி‌லத‌‌ற்போது, ம‌கி‌ந்ராஜப‌க்ச‌வி‌னந‌ம்ப‌த்தகு‌தி‌யி‌ல்லாஉறு‌திமொ‌ழியை‌தத‌விர, ம‌க்க‌ளி‌னபாதுகா‌ப்‌பி‌ற்கு‌மகெளரவ‌த்‌தி‌ற்கு‌மஅவ‌ர்க‌ளஎ‌ன்உ‌த்தரவாத‌த்தை‌ த‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்?" எ‌ன்று‌மஅவ‌ரகே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

த‌‌மி‌ழ்நெ‌டஇணைய‌த்தள‌த்‌தி‌ற்கஅவ‌ரஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌லமேலு‌மகூறுகை‌யி‌ல், "வ‌‌ன்‌னி‌பபகு‌தி ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌ங்களு‌க்கஎ‌திராஅவ‌ர்களதஉ‌யி‌ர்‌ பய‌த்‌தி‌ற்கஇடை‌யி‌லஅவ‌ர்களை‌ப் ‌பிடி‌த்தவை‌க்க ‌சி‌றில‌ங்அரசமுழு‌ககவன‌த்தையு‌மசெலு‌த்து‌கிறது. மேலு‌ம், த‌மிழ‌ர்க‌ளவெ‌ல்வத‌ற்காம‌ட்டுமஇ‌த்தகைசெய‌லி‌ல் ‌சி‌றில‌ங்அரசஈடுப‌ட்டவரு‌கிறது.

ஒ‌வ்வொரநாளு‌மஅரசஅ‌றி‌வி‌த்பாதுகா‌ப்பவலய‌த்‌திலு‌மகூநூ‌ற்று‌க்கண‌க்காஅ‌ப்பா‌வி பொதும‌க்க‌ளகொ‌ன்று‌ம், உட‌லஊன‌ப்படு‌த்‌தியு‌ம் ‌சி‌றில‌ங்அரசவே‌ண்டுமெ‌ன்றதனதவ‌ன்முறையை‌கக‌ட்ட‌வி‌ழ்‌த்து ‌விடு‌கிறது. அதாவது, இதனை‌சசெ‌ய்வத‌னமூல‌மம‌க்க‌ளி‌னஉ‌ண‌ர்வுகளத‌ங்க‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லகொ‌‌ண்டவ‌ந்து, வேறவ‌ழிய‌ற்ற ‌நிலை‌‌க்கஅவ‌ர்களை‌தத‌ள்ளுவதஅர‌சி‌னமுத‌ன்மநோ‌க்கமாஇரு‌க்‌கிறது.

இன‌ப்படுகொலசெ‌‌ய்யு‌ம் ‌சி‌றில‌ங்அரசதா‌ங்க‌ள் ‌பிடி‌த்து‌சசெ‌ல்லு‌மஅ‌‌ப்பா‌வி ம‌க்களசுர‌ண்டலு‌க்கஆ‌ட்படு‌த்‌தி, இராணும‌ற்று‌மஅர‌சிய‌லநோ‌க்க‌ங்களு‌க்காபய‌ன்படு‌த்து‌மபோ‌க்குகளை ஐ.ா.வு‌மச‌ர்வதேச‌‌‌சசமூகமு‌மகவ‌னி‌க்வே‌ண்டு‌ம். இதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஅ‌ப்பா‌வி ம‌க்களை‌ககேடயமாக‌பபய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ரஎ‌ன்அடி‌ப்படைய‌ற்கு‌ற்ற‌ச்சா‌ற்றை‌ககா‌ட்டிலு‌மமோசமானதாக‌பபா‌ர்‌க்க‌ப்பவே‌ண்டு‌ம்.

போ‌ரி‌னஒ‌வ்வொரக‌ட்ட‌த்‌திலு‌மம‌க்க‌ளஉடனடியாக த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்பகு‌திகளு‌க்கு‌த்தா‌னசெ‌ன்றா‌ர்களத‌விர ‌சி‌றில‌ங்அர‌சி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்பகு‌திகளு‌க்கஒருபோது‌மசெ‌ல்ல‌வி‌ல்லை. பொதம‌க்க‌ளி‌னஇய‌ல்பாநடமா‌ட்ட‌த்தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளதடு‌க்‌கி‌ன்றன‌ரஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்றுபவ‌ர்க‌ளஇ‌ந்உ‌ண்மையஏ‌னகா‌‌ண்ப‌தி‌ல்லை. ‌விடுதலை‌பபு‌லிக‌ளபொதம‌க்களதுர‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றுதா‌னஅவ‌ர்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர்களா?

கிழ‌க்கமாகாண‌த்‌தி‌‌லநட‌ப்பதை‌ப்போபொதும‌க்க‌ளஏ‌னத‌ங்களை‌ப் ‌பிடி‌த்து‌கக‌ண்கா‌ணி‌க்அனும‌தி‌க்க‌‌ககூடாதஎ‌ன்றஒரு‌சில‌ரவா‌திடு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அனைவரு‌க்கு‌மதெ‌ரியு‌ம், ‌கிழ‌க்‌கி‌லஇரு‌ந்தபு‌லிக‌ளவெ‌ளியே‌றி‌வி‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்று. வ‌ன்‌னி‌யிலோ ‌நிலைமையவேறு. ம‌க்க‌ளி‌னஜனநாயஉ‌ரிமைகளபாதுகா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகூறுபவ‌ர்க‌ள், ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇரு‌‌க்கு‌மவரம‌க்க‌ளஅவ‌ர்களுட‌னஇரு‌ப்பதையே ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதை‌பபு‌ரி‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌ம்.

ஐ.ா.வு‌ம் ‌சிவ‌ல்லரசுகளு‌மபோரை ‌நிறு‌த்த ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. மாறாஆ‌தி‌க்க‌ககொழு‌ம்பு‌வி‌னஅழு‌த்த‌த்‌தி‌ற்கத‌ங்களஆ‌ட்படு‌த்‌தி‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர். மேலு‌ம் அவ‌ர்க‌ள், த‌மி‌ழம‌க்களத‌ங்களு‌க்குக் ‌கீ‌ழகொ‌ண்டுவரு‌ம் ‌சி‌றில‌ங்க அர‌சி‌னஉடனடி நோ‌க்க‌த்‌தி‌ற்கு‌சசாதகமாம‌க்க‌ளகொழு‌ம்பு‌வி‌னப‌க்க‌மசெ‌ல்வே‌ண்டு‌மஎ‌ன்றநயவ‌ஞ்சகமாஒ‌த்தூது‌கி‌ன்றன‌ர்.

ஐ.ா. பொது‌சசெயல‌ரபா‌‌ன் ‌ி மூ‌னம‌ற்று‌மஅவரததலைமஅ‌திகா‌ரி ‌விஜ‌யந‌ம்‌பியா‌ரஆ‌கியோ‌ர் ஐ.ா. தலைமை‌சசெயல‌க‌த்‌தி‌லப‌சி‌லராஜப‌க்சவச‌ந்‌தி‌த்தது, ஐ.ா. பொது‌சசெயல‌ரி‌னடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்ஆ‌ட்‌சி‌யாள‌ர்களுட‌னான ‌விவாத‌ங்க‌ளஆ‌கியவ‌ற்‌றா‌ல் ‌விளை‌ந்ததஇ‌ந்த‌சசூ‌ழ்‌நிலை" எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்