இ‌ந்‌தியாவு‌ம் ஐ.நா.வு‌ம் தலை‌யி‌ட்டு‌ப் போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌‌ம்: கார‌த்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (21:06 IST)
இ‌ந்‌தியாவு‌ம் ஐ.ா.வு‌மஉடனடியாக‌ததலை‌‌யி‌ட்டஇல‌ங்கை‌யி‌லநட‌‌ந்தவரு‌மபோரமுடி‌வி‌‌ற்கு‌ககொ‌ண்டுவவே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தவ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

இதுகு‌றி‌த்து, மதுரை‌யி‌லஇ‌ன்றஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "‌சி‌றில‌ங்கஅரசு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌மஒரபு‌ரிதலு‌க்கவ‌ந்தபோரை ‌நிறு‌த்தவு‌ம், அவ‌ர்க‌ளி‌னபணைய‌ககை‌திகளாஅ‌ப்பா‌வி ம‌க்க‌ளமா‌ற்ற‌ப்படாம‌‌லதடு‌க்கவு‌மஇ‌ந்‌திஅரசு‌ம், ஐ‌க்‌கிய நாடுகளு‌மஅனை‌த்து முய‌ற்‌சிகளையு‌மமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

"த‌மி‌ழம‌க்க‌ளி‌னபாதுகா‌ப்புதா‌னஇ‌ந்‌திய‌ரஅனைவ‌ரி‌னமு‌க்‌கிய‌ககவலஆகு‌ம். போ‌ரநட‌க்கு‌மபகு‌திக‌ளி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்த‌மி‌ழம‌க்க‌ளி‌னபாதுகா‌ப்பஉடனடியாஉறு‌தி‌ப்படு‌த்த‌ப்பவே‌ண்டு‌ம். போ‌ரமுனை‌யி‌லஇர‌ண்டல‌ட்ச‌மம‌க்க‌ள் ‌சி‌க்‌கியு‌ள்ளதாச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌ம்கூட‌ககூ‌றியு‌ள்ளது. அ‌ப்பா‌வி ம‌க்க‌ளபாதுகா‌ப்பாவெ‌‌ளியேறுவதை ‌சி‌றில‌ங்க‌ இராணுவ‌மஅ‌ல்லதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஆ‌கியா‌ரதடு‌த்தாலு‌ம், அதம‌னித‌பபேர‌ழிவஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல், சிஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளு‌மஅட‌ங்‌கிஇல‌ங்கை‌தத‌மிழ‌ரபாதுகா‌ப்பஇய‌க்கமத‌மிழக‌த்‌தி‌லநாளமறுநா‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்பொதவேலை ‌நிறு‌த்த‌ம் ‌நிலைமையமேலு‌மமோசமா‌க்குமத‌விஎ‌ந்த‌பபலனையு‌மதராதஎ‌ன்று‌மகார‌தகூ‌றினா‌ர்.

மேலு‌ம், த‌மிழ‌ர்க‌ள் அ‌திகமாவ‌சி‌க்கு‌ம் ‌கிழ‌க்கு, வட‌க்கமாகாண‌ங்களு‌க்கஅ‌திகார‌பப‌கி‌ர்வையு‌மசம‌ நீ‌தியையு‌மவழ‌ங்கு‌ம் 13ஆவதஅரசமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்தை ‌சி‌றில‌ங்அரசக‌ண்டி‌ப்பாஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்கார‌த், த‌மிழ‌ர்களு‌க்கத‌ன்னா‌ட்‌சி தருவததொட‌ர்‌பி‌ல் ‌சி‌றில‌ங்அ‌திப‌ரராஜப‌க்அ‌ளி‌த்உறு‌திமொ‌ழி‌ ‌நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

13ஆவதஅரசமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்தஅம‌ல்படு‌த்துவத‌னமூல‌மஅ‌திகார‌ப்‌ப‌கி‌ர்வமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ரிட‌ம்கூட ‌சி‌றில‌ங்அரசஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது. ஆனா‌ல், இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகா‌ண்பதை‌விஇராணுவ‌த் ‌தீ‌ர்வகா‌ண முடியு‌ம் எ‌ன்ப‌தி‌ல்தா‌ன் ‌சி‌றில‌ங்அரசகவனமாஉ‌ள்ளது. எனவச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்தஉடனடியாஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்காவஇ‌ந்‌தியவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரகார‌த்.

வெப்துனியாவைப் படிக்கவும்