ப்ளீஸ் பத்திரமா இருங்கள் கொரோனா விழுப்புணர்வு செய்த லாஸ்லியா!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:11 IST)
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பதிவு செய்த லாஸ்லியா..

சர்வதேச தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிமனிதர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் லாஸ்லியா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் மாஸ்க் ஒன்றை அணிந்துகொண்டு ப்ளீஸ் பத்திரமா இருங்கள் என கூறி பதிவிட்டுள்ளார். அதற்கு அவரது ரசிகர்களும் லாஸ் நீங்களும் பத்திரமா இருங்கள் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Please stay safe

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்