ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:29 IST)
ரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் ஜெயில் படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ஸ்டுவியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஜிவி.பிரகாஷ் நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பேச்சிலர் என்ற படம் வரும் டிசம்பர் 9 ஆம் டெஹெதி ரிலீசாகவுள்ள்து. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்