இந்தியாவில் 1000 திரைகளில் டோண்ட் பிரீத் 2!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:04 IST)
உலகளவில் புகழ்பெற்ற ஹாரர் திரைப்படமான டோண்ட் பிரித் 1000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

உலக சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஹாரர் படமாக அமைந்தது டோண்ட் பிரீத் திரைப்படம். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இந்த படம் சுமார் 1000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்