அமேசான் பிரைமில் இனி லைவ் கிரிக்கெட்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (18:04 IST)
வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் கிரிக்கெட் நேரலை  செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 
ஆம்,  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் கிரிக்கெட் நேரலை  செய்யப்படும். முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் இடையோன டெஸ்ட் போட்டி நேரலை செய்யப்பட உள்ளது.  பிரைம் வீடியோவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், இந்த போட்டிகளை லைவாக காண அனுமதிக்கப்படும்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில், கிரிக்கெட் வாரியம் ஒன்றிடம் இருந்து லைவ் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்