✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து – தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம்
Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:21 IST)
தீபாவளிக்கு தமிழ்நாடு முழுவதும் 22000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.
தீபாவளி சமயத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக பேருந்துகளை 6 வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எந்தெந்த பகுதிகளில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரங்கள் வெள்யாகியுள்ளன.
மாதவரம் பேருந்து நிலையம்
- ஆந்திரா செல்லும் பேருந்துகள்
கே கே நகர் பேருந்து நிலையம்
– ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதமபரம் செல்லும் பேருந்துகள்
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்
- விக்கிரவாண்டி, பன்ரூட்டி வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
தாம்பரம் ரயில் நிலைய பேருந்துகள்
– திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
பூந்தமல்லி பேருந்து நிலையம்
– காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்
கோயம்பேடு பேருந்து நிலையம்
- மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.
இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தீபாவளிக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள்
சிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி
'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுவை மிகுந்த பாதுஷா செய்ய தெரிந்து கொள்வோம்...!
தீபாவளி பண்டிகை ; ரயில் முன்பதிவு ஓவர் : பயணிகள் அதிர்ச்சி
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!
கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!
இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!
துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?
நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அடுத்த கட்டுரையில்
வகுப்பறையில் குடுமிபுடி சண்டை: ஆசிரியைகள் ரகளை