வனிதாவுடன் நெருக்கமாக அசீம் - சந்திப்பின் நோக்கம் என்ன?

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (18:32 IST)
வனிதாவுடன் நெருக்கமாக அசீம் - சந்திப்பின் நோக்கம் என்ன? 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் விக்ரமனை பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் தோற்கடித்து 50லட்சத்தை அள்ளிக்கொண்டு சென்றார். 
 
அசீம் வெற்றி பெற்றது பெருவாரியான மக்களுக்கு பிடிக்கவில்லை. இது ஒரு தவறான எடுத்துக்காட்டு என விமர்சித்தனர். 
 
இந்நிலையில் வனிதா தற்போது அசீம் உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு, " நாங்கள் யாருக்கும் உதாரணம் காட்ட இங்கு வரவில்லை.. விதிகளை உடைக்க வந்துள்ளோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்