பிரபல ஆங்கரை மேடையில் எட்டி உதைத்த வனிதா - இருந்தாலும் இவ்வளவு ஆங்காரம் ஆகாது!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (15:29 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆன வனிதாவுக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையின் மூலம் கிடைத்தது தான். 
 
அதன் பிறகு சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையில் 3ம் திருமணம் செய்து பெரும் சர்ச்சைக்குயில் சிக்கினார். அந்த நபரும் இறந்துவிட்டார்.
 
அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதேனும் கருத்துக்களை பேசுவார். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் மியூஸ் சீசன் 4 நிகழ்ச்சி கலந்துகொண்டார். 
 
அப்போது பாட வந்த வனிதாவை வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று காமெடியாக கலாய்த்த பிரியங்காவை எட்டி உதைத்துள்ளார். வனிதாவின் இந்த நடத்தையை கலாய்த்து திட்டி வருகிறார்கள் பிரியங்கா ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்