ஷகீலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்ட டி.ராஜேந்தர்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (12:47 IST)
ஷகீலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்டுப் பேசியுள்ளார் டி.ராஜேந்தர். 
கமல்ஹாசன் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதை, டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ஷகீலாவுடன் கமல்ஹாசனை ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
 
“நாளைக்கே ஷகீலா கட்சி ஆரம்பித்தால் கூடத்தான் அவர் பின்னால் நிறைய பேர் சேருவார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் ஷகீலாவுக்கு ஓட்டு போடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்