பிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (08:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக  கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

 
இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில்  பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற அவரது பெயரை மட்டும் ட்வீட் செய்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டும் என ஓவியா கூறியுள்ளாரான என தோன்றுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்