கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு தத்துவ மழை பொழியும் அமலா பால்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (16:15 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வருகிறார்

அந்தவகையில் தற்போது ஹோட்டலின் சுமார் மீது தம்மாத்தூண்டு உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "மகிழ்ச்சி வெவ்வேறு சமயங்களில் வித்தியாசமாக தெரிகிறது. சில நேரங்களில் அது ஒரு புன்னகை மற்றும் சில நேரங்களில் அது தனிமை. நீங்கள் உங்கள் சொந்த மகிழ்ச்சியை உருவாக்கிகொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happiness looks different at different points in time. Sometimes it's a smile and sometimes it's solitude. Make your own happiness and down it like you would a goblet of Sangria on a moonlit Sunday night!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்