அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவருக்கு அமலா பால் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தோஷத்தில் அமலா பால் ரசிகரின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதோ அந்த வீடியோ..