அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது படுக்கையறையில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு பக்கா ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் என மளமளவென குவிகிறது.