அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தக தகன்னு ஜொலிக்கும் மேலாடை அணிந்து சரக்கு அடித்துக்கொண்டே போஸ் கொடுத்த போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு கவர்ச்சியுடன் போதையை சேர்த்து ஏற்றியுள்ளார். இந்த குவாரன்டைன் முடிவதற்குள் ரசிகர்களை ஒரு வழி செய்துவிட்டுத்தான் விடுவார் போல...