நடிகை கல்யாணிக்கு பிறந்தநாள்....

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (00:29 IST)
ஜெயம் படத்தின் அறிமுகமாகி, விஜயகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படத்திலும் பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் படத்திலும் நடித்தவர் நடிகை கல்யாணி.

திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பெங்களூரில் வசிக்கும் கல்யாணிக்கு இன்று பிறந்தாள் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் சிம்புதேவன் பிறந்தாளுக்கு இணையதளத்தில் அவரது ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்