இப்புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கரையில் நடந்துள்ளது. பெரும் சிரமத்திற்கு இடையே 300 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இங்கு படப்பிடிப்பு நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.