இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (17:05 IST)
இந்திய இளம் வீரர்கள் சிலர் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதை பிசிசிஐ தரப்பு உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்களை அனுப்ப வேண்டும் என கோலி கேட்டு அதற்கு பிசிசிஐ மறுத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோரை அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்