இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதலாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்த நிலையில் 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது என்பதும் கடைசியில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது