13 ஓவர், 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: இந்தியாவின் ஸ்கோர் விபரம்

வெள்ளி, 12 மார்ச் 2021 (20:00 IST)
13 ஓவர், 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: இந்தியாவின் ஸ்கோர் விபரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தத்தளித்து வந்தது 
 
இந்த நிலையில் தற்போது 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல், தவான் மற்றும் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய நால்வரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் உள்ளனர் என்பதும் ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரை பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணி பந்து வீசும்போது, இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் விழுவதை பொருத்துதான் இந்த ஆட்டத்தின் போக்கு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்