தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் படிப்படியாக ஏறி வரும் கொரோனா பாதிப்பு

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (20:30 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது என்பதை பார்த்து வந்தோம். தமிழகத்தில் தினமும் 5000 என்று இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 500க்கும் கீழ் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த 15 நாட்களில் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை இது
 
மார்ச்    06:  562
மார்ச்    05:  543
மார்ச்    04:  482
மார்ச்    03:  489
மார்ச்    02:  462
மார்ச்    01:  474
பிப்ரவரி 28:  479
பிப்ரவரி 27:  486
பிப்ரவரி 26:  481
பிப்ரவரி 25:  467
பிப்ரவரி 24:  463
பிப்ரவரி 23:  442
பிப்ரவரி 22:  449
பிப்ரவரி 21:  452
பிப்ரவரி 20:  438
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்