முகம் சுளிக்க வைத்த எமி ஜாக்சனின் புகைப்படம்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (13:08 IST)
நடிகை எமி ஜாக்சன் மிகவும் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது பலரை முகம் சுளிக்க வைக்கும் விதமாக உள்ளது. கவர்ச்சி என்ற பெயரில் இப்படியெல்லாம் செய்யலாமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
மதராசபட்டினம் தமிழ் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் அடுத்து தமிழில் வெளிவரவுள்ளது.
 
இவர் பேஷன் என்ற பெயரில் அரைகுறையான ஆடைகள் அணிந்த  போட்டோகளை வெளியிடுவார். அதிலும் போட்டோ ஷுட் செய்து வெளியிடும் புகைப்படங்களை சிலர் வரவேற்றாலும் பலர் என்ன உடை என்று தான் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன், தற்பொழுது அவரது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது  சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது முகத்தை குளிக்க வைக்கும் விதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்