அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. புரோசித் ராய் இயக்கிய இந்தப் படத்தை, அனுஷ்கா சர்மாவே தயாரித்திருந்தார். சூப்பர் நேச்சுரல் திரில்லரான இந்தப் படம், இந்த மாதம் 2ஆம் தேதி ரிலீஸானது. 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை 40 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.