பார்ட்டியில் உல்லாசத்திற்கு கம்பெனி கொடுத்த சிறுவன்: பெற்றோருக்கு ஷாக்!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (10:53 IST)
அயர்லாந்தில் 33 வயது பெண்ணும் 16 வயது சிறுவனும் உடலுறவு கொண்டதால் சிறுவனின் பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அயர்லாந்தில் உள்ள லாங்போர்டு பகுதியில் சிறுவன் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாடத்தில் இந்த பெண் கலந்துக்கொண்டுள்ளார். விழாவில் மது விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
அப்போது மது போதையில் அந்த பெண் அந்த விழாவில் கலந்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர்களின் பேச்சு சற்று நேரத்தில் ஆபாசமாக மாற இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். 
 
அன்றோடு நிறுத்தாமல் மேலும் சில முறை இருவரும் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவர அந்த பெண் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். 
 
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டார் அந்த பெண். எனவே அந்த மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்