கர்நாடக மாநிலம் தூம்கூரில் உள்ள தூர்காதாஹல்லி என்ற பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார் (35). இவருக்கு முனிரத்னம்மா என்ற மனைவி இருக்கிறார், இந்த தம்பதிக்கு புனிதர்த் ( 10 ) நரசிம்மராஜூ95) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
படத்தில் வருவது போல் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. தந்தையில் கை ஸ்டீரிங்கி இருந்து விட்டதை பார்த்த சிறுவன் பூனிர்த் பதறினான். ஆனால் புத்திசாலித்தனமாக வாகனத்தை நிறுத்தியுள்ளான். மாரடைப்பால் தந்தை இறந்த நிலையில் சிறுவன் தைரியமாக வாகனத்தை நிறுத்தி விபத்திலிருந்து தற்காத்துக் கொண்டது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.