கொரோனா வைரஸ் பாதிப்பு போலவே இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசி போட்டது போலவே குரங்கு அம்மை நோய்க்கும் ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பாக பாரிசில் அதிக அளவு குரங்கு அம்மை நோய் காணப்படுவதாக கூறப்படும் நிலையில் அங்கு 100 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதி. இந்த மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.யும்