காதலி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்றுகொண்டே வந்த காதலன்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:09 IST)
விமானத்தில் தனது காதல் மனைவி தூங்குவதற்காக ஒருவர் 6 மணி நேரம் நின்றுகொண்டே பயணித்துள்ளார்.

திரைப்படங்களில் காதலிக்காக காதலன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வதை நாம் பார்த்திருப்போம். காதலி மீது எந்தளவுக்கு அவனது காதல் உள்ளது என்பதை வெளிப்படுத்துவது போல் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்திருப்பார்கள். இதே போல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது தனது காதல் மனைவிக்கு தூக்கம் வந்ததால் ,சொகுசாக காலை நீட்டி படுப்பதற்காக தனது இருக்கையிலிருந்து எழுந்து 6 மணி நேரம் நின்றபடியே வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்