ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:35 IST)
தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என தெரிவிப்பு

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்