அஜித்துடன் டூயட் செய்யும் நயன் "வானே வானே" வீடியோ பாடல் வெளியானது !

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (17:58 IST)
விஸ்வாசம் படத்தில் இடம்பெறும்  "வானே வானே" வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது 


 
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இந்தப் படம் ரிலீசாகிறது. பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியாவதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
 வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது . 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வானே வானே பாடலின் வீடியோ சற்றுமுன்  வெளியாகியுள்ளது. அஜித் மற்றும் நயன்தாரா இடம்பெறும்  இப்பாடல் 2019-ம் ஆண்டின் சிறந்த டூயட் பாடல் என்றே கூறலாம். 

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்