விருது பெற்ற படத்தின்’’ படத்தில் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:06 IST)
நடிகர் விஜய் சேதுபதி கோட்டா என்ற படத்தின் 3 வது பாடலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் கோட்டா. இது ஒரு கிராமத்தைப் பற்றி என  தெரிகிறது.

இப்படம் திரைக்கு வரும் முன்பே விருது வாங்கியுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்