ஹேப்பி பர்த்டே தலைவா... ரஜினிக்கு வாழ்த்து கூறிய வரலக்ஷ்மி சரத்குமார்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (08:02 IST)
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் ரஜினி கணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த  நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி ரஜினியை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ஹேப்பி பர்த்டே தலைவா என கூறி வாழ்த்தியுள்ளார். வரலக்ஷ்மி ரஜினியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்