யாராச்சும் சான்ஸ் கொடுங்க பாவம்.. வேதிகாவுக்கு சிபாரிசு செய்யும் ரசிகர்கள்!

சனி, 10 டிசம்பர் 2022 (14:31 IST)
நடிகை வேதிகா வெளியிட்ட சைஸ் ஜீரோ லுக் போஸ்!
 
வாய்ப்பு கொடுத்தால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறக்கூடியவர் நடிகை வேதிகா. இவர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானார்.
 
இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். 
 
பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால், கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து சைஸ் ஜீரோ லுக் காட்டி கவர்ந்திழுத்து ரசிகர்களை மயக்கிவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்