இயக்குனரோடு சிவகார்த்திகேயன் மோதல்… நிறுத்தப்பட்டதா மாவீரன் ஷூட்டிங்?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (15:31 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வந்தது.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து, இப்போது ஷூட்டிங் நிறுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்