இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டியில் வரணனையாளராக களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

திங்கள், 31 அக்டோபர் 2022 (10:04 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வர்ணனை செய்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்