''மாநாடு'' படத்தின் புதிய அப்டேட்..ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படம் தீபாவளி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சிம்புவின் மாநாடு படத்தின் அடுத்த அப்டேட்டிற்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்