'நானே வருவேன்’ பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:56 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாளை வருவேன்
 
இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என கலைபுலி எஸ் தாணு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் பிரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இந்த படம் திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மேலும் ஒரு வெற்றி படமாக தனுஷூக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்