ரெமோ பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுத விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதே அவர் அழுததை கிண்டலடித்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அதன்பின் சிவகார்த்திகேயனை பாண்டே பேட்டி எடுத்தார். அதை இன்னும் அதிகமாக கலாய்த்தனர் நெட்டிசன்கள்...
இந்நிலையில், அந்த பேட்டியை கிண்டலடித்து ஒரு வீடியோ மீம்ஸை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளார்கள்.