முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இதுகுறித்த விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட ஏற்கனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அரசிதழில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: