✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிரதமரால் இன்று திறக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள்?
Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:07 IST)
பிரதமர் மோடி இன்று திருச்சியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த நிலையில் இந்த விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதை பார்ப்போம்.
1. திருச்சி விமான நிலையம் 60 ஆயிரத்து 723 ச.மீ பரப்பளவில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.
2. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகள், 1500 உள்நாட்டுப் பயணிகளை கையாள்வதற்கு 40 செக் அவுட் மற்றும் 48 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3. விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள், ஏரோ பிரிட்ஜ், 26 இடங்களில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
4. 3 சுங்கத்துறை பரிசோதனை மையங்கள், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
5. 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது,
6. ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.
7. ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
Edited by Siva
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிரதமரின் வருகையொட்டி... மாபெரும் தூய்மை பணி- அண்ணாமலை
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி-முதல்வர் அறிவிப்பு
புத்தாண்டில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி! திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்!
தவறான விமர்சனங்களை தவிர்க்கும்படி சென்னை வானிலை மையம் அறிக்கை
அயோத்தியில் விமான நிலையம் திறப்பு.. முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள்..!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?
இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!
இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!
3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!
20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!
அடுத்த கட்டுரையில்
முதல்வரின் சகோதரி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்