அகன்று விரிந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில், உயிர்கள் வாழப் போதுமான கோள் பூமி மட்டும்தான். இந்நிலையில் , இந்தப் பூமியில் உயிர்கள் வாழ தகுதியில்லாத ஒரே இடத்தை ஆராய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவில் நேச்சர் இகாலஜி எவல்யூசன் nature ecology eolution சார்ந்த தகவல்களை வெளியிடும் ஆங்கிலப் பத்திரிக்கையில், ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் உள்ள டல்லோல் என்ற பகுதி, சூடாக உள்ளதாகவும், அங்கு, ஹைப்பர் அமில குளங்களில் நுண்ணுயிர்கள் வாழவே முடியாது என்று தெரிவித்துள்ளனர்.