ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (22:58 IST)
தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் தமிழகஅரசு  புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  நடைபெறும் ஊழலைத் தடுக்க அரசு  ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் எவ்வளவு பொருள் வருகிறது என்பதையும், மக்களுக்கு வி நியோகித்ததுபோல மீதன் உள்ள பொருட்கள்  இருப்பு உள்ளது என்பது குறித்த மொத்த கணக்குகளையும் தகவல் பலகையில் இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்