தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (22:33 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிமீ வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 150 கிமீ புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தொலையில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்